இலங்கை

சிறுமி வன்புணர்வு; தந்தை - மாமனார் கைது

சிறுமியின் தாயார் கடந்த 3 மாத்துக்கு முன்னர் உயிரிழந்துள்ள நிலையில், தந்தையுடன் வாழ்ந்துள்ளார்.

கோழி இறைச்சி விலை குறித்து வெளியான அறிவிப்பு

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் மொத்த விலை 200 ரூபாயினால் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்றைய வானிலை: சில பகுதிகளில் பல தடவை மழை

கொழும்பு, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் காலியில் அடிக்கடி மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.

வாகன இறக்குமதி தடை நீக்கம் தொடர்பில் வெளியான தீர்மானம் 

இறக்குமதி செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு விரைவில் அனுமதி வழங்க அரசாங்கம்  தீர்மானித்துள்ளது.

அரச ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் புதிய சுற்றறிக்கை

சம்பளம் இன்றி அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் முறைமை குறித்து சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.

வட மாகாண உள்ளூர் சேவைகளுக்கு 24 பஸ்கள் வழங்கிவைப்பு

வடக்கு இலங்கை போக்குவரத்து சாலைகளுக்கான இந்த பஸ்கள் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் - கோட்டை பகுதியில் நேற்று வியாழக்கிழமை (13) நடைபெற்றது.

சம்பந்தன் - அமெரிக்க தூதுவர் சந்தித்து முக்கிய பேச்சு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

வரி தொடர்பில் வெளியான மற்றுமொரு அறிவிப்பு 

நாட்டின் பொருளாதாரம் மற்றும் வரிக் கொள்கையின் அண்மைய நிலவரத்தை அறிவிப்பதற்காக நிதியமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசியலமைப்பு பேரவை இன்று கூடவுள்ளது

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் 9.30 மணிக்கு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய வானிலை: நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பில் 14 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பு 01 தொடக்கம் 04 மற்றும் 07 தொடக்கம் 15 வரையான பகுதிகள் நீர் விநியோத் தடையினால் பாதிக்கப்படும். 

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உலக சந்தையில் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில், இலங்கையிலும் தங்கத்தின் விலையில் சற்று தளம்பல் நிலை நிலவுகிறது.

'மலையகம் - 200' பெருவிழாக்கு அமைச்சரவை அனுமதி

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும்,  நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் இதற்கான அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டு, அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கம்பஹாவில் ஞாயிறு நீர் விநியோகத் தடை

பேலியகொட, வத்தளை, ஜா–எல, கட்டுநாயக்க – சீதுவ நகரசபை பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா–எல, கட்டானை, மினுவாங்கொடை ஆகிய பிரதேச சபை பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபை எல்லையின் சில பகுதிகள் நீர் விநியோத் தடையினால் பாதிக்கப்படும்.

அடுத்த ஆண்டு பாடசாலை பரீட்சைகள் குறித்து வெளியான அறிவிபபு

கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக பரீட்சை நேரங்களை திருத்தியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படுவது எப்போது? - வெளியான தகவல்!

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகள் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.