கொத்து, சோற்றுப் பார்சலின் விலை குறைகிறது!

மின்சாரக் கட்டணக் குறைக்கப்பட்டதை தொடர்ந்தே சில உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படவுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

கொத்து, சோற்றுப் பார்சலின் விலை குறைகிறது!
ADVERTISEMENT
ADVERTISEMENT

கொத்து, ப்ரைட் ரைஸ் மற்றும் சோற்றுப் பார்சலின் விலை 25 ரூபாயினால் குறைக்கப்படும் என அகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி : மின் கட்டணம் குறைப்பு ; புதிய கட்டணங்கள் அறிவிப்பு

ADVERTISEMENT
ADVERTISEMENT

மின்சாரக் கட்டணக் குறைக்கப்பட்டதை தொடர்ந்தே சில உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படவுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், பாராட்டா, முட்டை ரொட்டி மற்றும் ஏனைய சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT