மின் கட்டணம் குறைப்பு : புதிய கட்டணங்கள் அறிவிப்பு
மின் கட்டணம் குறைப்பு: ஜூலை 16 செவ்வாய்கிழமை முதல் இலங்கையில் மின்சார கட்டணங்கள் 22.5% வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளன.

மின் கட்டணம் குறைப்பு
ஜூலை 16 செவ்வாய்கிழமை முதல் இலங்கையில் மின்சார கட்டணங்கள் 22.5% வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளன.
அதன்படி,
0-30 யூனிட்கள் - ரூ.8ல் இருந்து ரூ.6 ஆக குறைக்கப்பட்டது
31-60 யூனிட்கள் - ரூ.20ல் இருந்து ரூ.9 ஆக குறைக்கப்பட்டது
0-60 யூனிட்கள் - ரூ.25ல் இருந்து ரூ.15 ஆக குறைக்கப்பட்டது
61-90 யூனிட்கள் - ரூ.30ல் இருந்து ரூ.18 ஆக குறைக்கப்பட்டது
91-120 யூனிட்கள் - ரூ.50ல் இருந்து ரூ.30 ஆக குறைக்கப்பட்டது
121-180 யூனிட்கள் - ரூ.50ல் இருந்து ரூ.42 ஆக குறைக்கப்பட்டது
180 யூனிட்+ - ரூ.75ல் இருந்து ரூ.65 ஆக குறைக்கப்பட்டது