தேசியசெய்தி

அரச சேவையில் ஆட்குறைப்பு? உண்மை என்ன?

அரசாங்க ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய  அரசாங்கம் எதிர்ப்பார்க்கவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு

தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு ஒன்றை வழங்குமாறு கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

பாடசாலை நாட்களின் எண்ணிக்கை குறைப்பு - முழு விவரம்

2025ஆம் ஆண்டில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் கல்வி நாட்களின் எண்ணிக்கையில் திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சொத்து விவரங்களை சமர்பிக்குமாறு அறிவிப்பு

நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி குஷானி ரோஹனதீர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இது ஒரு மறுமலர்ச்சி : நத்தார் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

நத்தார் தினத்தில் அடிப்படை அர்த்தம்,  வாத பேதங்களை ஒதுக்கி, மனிதநேயத்தின் பெயரால், மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் செயற்படுவதாகும்.

மேல் மாகாண ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட டியூசன் தடை இடைநிறுத்தம்

மேல்மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய சுற்றறிக்கையை அமுல்படுத்துவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை

நத்தார் மற்றும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பு பாதுகாப்பு திட்டம்  முன்னெடுக்கப்படும் என, பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை ஆரம்பம் குறித்து கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

பாடசாலைகளின் ஆரம்பம் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளின் முப்படை பாதுகாப்பு இன்று முதல் நீக்கம்!

முப்படை வீரர்கள் நீக்கப்பட்ட போதிலும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் எவ்வித பிரச்சினையும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த தேர்தலில் தனியாக களமிறங்கும் மொட்டு 

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை மற்றும் நிறைவேற்று சபை அண்மையில் கூடியபோது, இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

பாடசாலை உபகரண விலைகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்கினால் இந்த நிலைமைக்கு தீர்வு கிடைக்கும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கூறியுள்ளது.

எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்

எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும கொடுப்பனவுகளை இலகுவாக பெற்று கொள்ள ஏற்பாடு

கிராம உத்தியோகத்தர் ஊடாக தற்காலிக அடையாள அட்டை ஒன்றை பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தடை நீக்கம் - முதல் தொகுதி வாகனங்கள் இறக்குமதி!

வாகன இறகுமதி தொடர்பில் விரிவான கலந்துரையாடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பால்மாவின் வற் வரியை நீக்க நடவடிக்கை வெளியான அறிவிப்பு

நாடாளுமன்றில் உரையாற்றும் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (18) தெரிவித்துள்ளார்.