தேசியசெய்தி

சட்டவிரோத துப்பாக்கிகள் பற்றிய தகவல்களுக்கு வெகுமதி அதிகரிப்பு

சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் நாட்டில் தொடர்ந்தும் புழங்குவது அவதானிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் களமிறக்கப்படும் நாற்காலி சின்னம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான பல கட்சிகள், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளன.

மேர்வின் சில்வா நில மோசடியில் மேலும் ஆறு பேர் கைது

இந்த மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் மேர்வின் டி சில்வா நேற்று இரவு பத்தரமுல்லையில் உள்ள பெலவத்த பகுதியில் கைது செய்யப்பட்டார்

பாடசாலை பாடத்திட்டங்களில் வரவுள்ள புதிய மாற்றம்

தரம் 1 முதல் 6 ஆம் வகுப்புகளின் பாடத்திட்டங்கள் புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், மாற்றத்துக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதம் இலங்கைக்கு விஜயம்?

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புதுடெல்லிக்கான தனது இரண்டு நாள் பயணத்தின் போது, இந்திய பிரதமரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

போக்குவரத்து விபத்துக்களை குறைக்க பொலிஸாருக்கு அதிநவீன Speed Gun

இதன் மூலம், பதிவு செய்யப்பட்ட வீடியோவை நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பிக்கவும் வாய்ப்பு உள்ளது.

இலங்கை விமானப்படைக்கு புதிய தலைமைத் தளபதி - ஜனாதிபதி அனுமதி

நியமனக் கடிதத்தை விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் பந்து எதிரிசிங்க இன்று (04 ) ஏர் வைஸ் மார்ஷல் லசித சுமனவீரவிடம் ஒப்படைத்தார்.

5 வீடுகள் சுற்றிவளைப்பு - தேடியும் கிடைக்காத தேசபந்து

இந்த சுற்றிவளைப்பின் போது, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது.

இணைய பாதுகாப்பு சட்டம் விரைவில் திருத்தப்படும்: அமைச்சர் அறிவிப்பு

இந்தச் சட்டத்தைத் திருத்துவதற்காக மூன்று அமைச்சகங்களும் இணைந்து ஒரு அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்கும்.

இலங்கை சந்தையில் தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை சந்தையில் தேங்காய் விலை குறைந்து வருவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இருமல் அல்லது சுவாசிப்பதில் சிரமம்... குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு அறிவித்தல்

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 

எரிபொருள் நெருக்கடி தொடர்பில் அரசாங்கம் விளக்கம்

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகாமையில் ஏற்பட்டுள்ள வரிசைகள் தொடர்பில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்காலிகமாக மூடப்படும் யால தேசிய பூங்கா

மழையுடனான காலநிலை குறையும் வரை யால தேசிய பூங்காவை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் மழை - வெளியான அறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகபட்சமாக 75 மி.மீ. கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள சிறப்பு அறிவிப்பு

அரசியல் கட்சியாக கருதப்படுவதற்கான விண்ணப்பங்கள் நாளை (28) முதல் மார்ச் 28 ஆம் திகதி மதியம் 3.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும். 

இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் 43 யானைகள் பலி; அமைச்சர் தகவல்

கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 3,527 யானைகள் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 1,195 யானைகள் கொல்லப்பட்டுள்ளன.