FFSL தேர்தலை நடத்த 3 பேர் கொண்ட குழு நியமனம்
இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கான (FFSL) தேர்தலை நடத்த, மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.