இலங்கைக்கு வந்துள்ள சசி தரூர்த்; சந்திரிகாவுடன் சந்திப்பு
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவையும் அவர் சந்தித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் அமைச்சரவை அமைச்சரும் தற்போதைய மக்களவை உறுப்பினருமான ஆச்சார்யா சசி தரூர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர், கடந்த சில நாட்களாக பல உரைகளை நிகழ்த்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்போது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவையும் அவர் சந்தித்துள்ளார்.