மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் காலமானார்
மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன், கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன், கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
சுகயீனம் காரணமாக சில மாதங்களாக அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறக்கும் போது அவருக்கு வயது 76.