போராட்டத்தில் களமிறங்கிய சனத் ஜயசூரிய!
தொடர்ந்து எட்டாவது நாளாக காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சனத் ஜயசூரியவும் கலந்துகொண்டுள்ளார்.

இதேவேளை, காலிமுகத்திடலில் போராட்டம் இடம்பெறும் பகுதியில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க பிரசாத், 24 மணிநேர சத்தியாகிரக போராட்டத்தை நேற்று பிற்பகல் ஆரம்பித்திருந்தார்.