ரூபாயின் மதிப்பு வலுவடைகிறது
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று வலுவடைந்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று வலுவடைந்துள்ளது.
இலங்கையின் பல வர்த்தக வங்கிகளில் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை இன்று 314 ரூபாயாக இருந்தது. விற்பனை விலை சுமார் 330 ரூபாயாக காணப்படுகின்றது.