எரிபொருள் ஏற்றிச் செல்லும் வாகனங்களை சேதப்படுத்துவதை தவிர்க்குமாறு கோரிக்கை
எரிபொருளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை தடுத்து சேதப்படுத்துவதை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களை கோரியுள்ளனர்.

எரிபொருளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை தடுத்து சேதப்படுத்துவதை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களை கோரியுள்ளனர்.
இன்றும் வழமை போன்று பௌசர் மூலம் எரிபொருள் விநியோகம் இடம்பெறுவதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.