குடியிருப்பு சொத்துகளுக்கு வாடகை வருமான வரி; அரச வருவாயை அதிகரிக்க நடவடிக்கை!

நாட்டின் அரச வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கையாக இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

ஜுன் 16, 2024 - 13:29
குடியிருப்பு சொத்துகளுக்கு வாடகை வருமான வரி; அரச வருவாயை அதிகரிக்க நடவடிக்கை!

2025 ஏப்ரல் முதல் குடியிருப்பு சொத்துகளுக்கு வாடகை வருமான வரியை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளது. 

நாட்டின் அரச வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கையாக இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 
 
2026ஆம் ஆண்டிற்குள் இந்த வரி முறையை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை, இலக்கு வைத்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. 
  
இலங்கையுடனான கடன் வசதி திட்டத்தின் இரண்டாவது மீளாய்வின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!