வாகன இறக்குமதி தடை நீக்கம்; வர்த்தமானி வெளியானது
இறக்குமதி தளர்வு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இறக்குமதி தளர்வு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது.
பொது போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் பேருந்துகள், லொறிகள், பாரவூர்திகள் மற்றும் பவுசர்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி இந்த வர்த்தமானி வெளியாகியுள்ளது.