ரம்புக்கன துப்பாக்கிச் சூடு: ஜனாதிபதியும் பிரதமரும் பொறுப்பேற்க வேண்டும்

போராட்டங்களை ஒடுக்கும் இவ்வாறான முயற்சியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 21, 2022 - 18:57
ஏப்ரல் 21, 2022 - 18:58
ரம்புக்கன துப்பாக்கிச் சூடு: ஜனாதிபதியும் பிரதமரும் பொறுப்பேற்க வேண்டும்
: :
playing

ரம்புக்கனை போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் பொறுப்பேற்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: போராட்டங்களை ஒடுக்கும் இவ்வாறான முயற்சியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!