பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று பணிப் புறக்கணிப்பு!
பல தொழில் பிரச்சினைகளின் அடிப்படையில் இன்று சுகயீன விடுமுறையை அறிவித்து, பணிப் புறக்கணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் ஷானக போபிட்டியகே தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இன்று (23) பணிப் புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.