பாடசாலை முறைமையில் ஏற்படவுள்ள மாற்றம்; வெளியான தகவல்
இலங்கையில் தேசிய பாடசாலைகள் மத்திய அரசாங்கத்தின் கீழும், மாகாணப் பாடசாலைகள் மாகாண சபையின் கீழும் நிர்வகிக்கப்படுகின்றன.

இலங்கையில் தேசிய பாடசாலைகள் மத்திய அரசாங்கத்தின் கீழும், மாகாணப் பாடசாலைகள் மாகாண சபையின் கீழும் நிர்வகிக்கப்படுகின்றன.
இந்த நிலையில், மாகாண சபை பாடசாலைகள் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(12) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.