அத்தியாவசிய சேவையாக பொது போக்குவரத்து அறிவிப்பு
பொது போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

பொது போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இதில் வீதி மற்றும் ரயில் மூலம் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து சேவைகள், அத்துடன் வீதிகள், பாலங்கள், கல்வெட்டுகள் மற்றும் ரயில் பாதைகளின் பராமரிப்பு ஆகியவை அடங்கும்.