இன்று நள்ளிரவு முதல் தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளப் போவதாக கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

ஜுலை 15, 2025 - 11:36
இன்று நள்ளிரவு முதல் தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

இன்று நள்ளிரவு முதல் தபால் நிலையங்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களில் கூடுதல் நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளப் போவதாக கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

ஆட்சேர்ப்பு முறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கோரி இந்த வேலைநிறுத்தம் செயல்படுத்தப்படுவதாக முன்னணியின் இணை அமைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!