நாடாளுமன்றம் எந்நேரத்திலும் கலைக்கப்படலாம்?
இன்று இரவு அல்லது நாளை நாடாளுமன்றத்தைக் கலைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க இன்று திங்கட்கிழமை காலை பதவியேற்ற நிலையில், இன்று இரவு அல்லது நாளை நாடாளுமன்றத்தைக் கலைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.