வருடத்துக்கு ஒரு பரீட்சை மாத்திரமே - கல்வி அமைச்சர் அதிரடி அறிவிப்பு
அடுத்த வருடம் முதல் தவணைப் பரீட்சைகள் குறைக்கப்படும் என, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் முதல் தவணைப் பரீட்சைகள் குறைக்கப்படும் என, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அதன்படி, வருடத்திற்கு ஒரு பரீட்சை மாத்திரம் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.
ஹேவாகம மாதிரி ஆரம்ப பாடசாலையின் மாணவர் தலைவர்களுக்கான உத்தியோகபூர்வ பதக்கங்களை அணிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை இன்று (06) குறிப்பிட்டுள்ளார்.