சாதாரணத்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு வெளியானது

2023 (2024) கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் நேற்று (17) வெளியிடப்பட்டுள்ளன.

பெப்ரவரி 18, 2025 - 11:51
சாதாரணத்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு வெளியானது

2023 (2024) கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் நேற்று (17) வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk க்குச் சென்று பெறுபேறுகளை பார்வையிட முடியும்.

பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் கேள்விகள் இருந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசர அழைப்பு இலக்கம் 1911 அல்லது, பாடசாலை பரீட்சை அமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளை 0112784208, 0112784537, 0112785922 மற்றும், தொலைநகல் இலக்கம் 0112784422.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!