ஜனாதிபதியின் புதிய செயலாளர் நியமனம்
ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க பொருளாதார அபிவிருத்திக் கற்கை தொடர்பான கலாநிதி பட்டம் பெற்றுள்ளார்.
அவர் இலங்கை இறைவரி திணைக்களத்தின் ஒருங்கிணைந்த அபிவிருத்தி ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.