பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ பயணித்த வாகனம் விபத்து
அதி வேகமாக பயணித்த ஜீப் ஒன்று, தனது வாகனத்தில் மோதியதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க பயணித்த வாகனம், கொழும்பு - ஜாவத்தை வீதியில் நேற்றிரவு விபத்துக்குள்ளாகியது.
அதி வேகமாக பயணித்த ஜீப் ஒன்று, தனது வாகனத்தில் மோதியதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
"நான் காயமடையவில்லை. ஆனால், எனது வாகனம் சேதமடைந்தது" என்றும் அவர் தெரிவித்தார்.