‘மைனாகோகம’ என்ற பெயரில் புதிய கிராமம்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு, அங்குள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கொள்ளுப்பிட்டியவில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முன்பாக, ‘மைனாகோகம" என்ற பெயரில் புதிய கிராமம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு, அங்குள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
‘மைனாகோகம"வை தடுத்து நிறுத்தும் வகையில் பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை, கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (25) நிராகரித்திருந்தது.