மறு அறிவிப்பு வரை பம்பலபிட்டி கரையோர வீதிக்கு பூட்டு
கொழும்பு – பம்பலபிட்டி ரயில் நிலையத்தை அண்மித்த கரையோர வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கொழும்பு – பம்பலபிட்டி ரயில் நிலையத்தை அண்மித்த கரையோர வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பம்பலபிட்டி ரயில் நிலையத்தை அண்மித்துள்ள மேம்பாலத்தின் திருத்தப் பணிகளுக்காகவே இந்த வீதி மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை மூடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள், மாற்று வீதியின் ஊடாக பயணிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.