எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் லிட்ரோ வௌியிட்டுள்ள அறிவிப்பு!
மாதாந்த விலைச்சூத்திரத்தின்படி எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் நாளை (04) அறிவிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.