லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு... அரசாங்கம் அதிரடி நடவடிக்கை
லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு விலையை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு விலையை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, முன்னர் அறிவிக்கப்பட்டதைப் போன்று எரிவாயு விலைகள் திருத்தப்படாது.
12.5 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டர் முந்தைய விலையான ரூ.2,675க்கு தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 5,175 ரூபாயாக அதிகரிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்திருந்தது.