அஜித், திரிஷா டூயட் - வைரலாகும் குட் பேட் அக்லி போட்டோஸ்
நடிகர் அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

நடிகர் அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
இப்படத்தின் டீசர், ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில்,தற்போது இப்படத்தின் பிரத்தியேக புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
அதில் அஜித், திரிஷாவுடன் இருக்கும் போட்டோக்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளதுடன், இணையத்தில் வைரலாகி வருகின்றன.