பாடகர் இராஜ் வீரரத்ன பொலிஸ் நிலையத்துக்கு சென்றார்
இலங்கையை சேர்ந்த பாடகர் இராஜ் வீரரத்ன, வெலிக்கடை பொலிஸ் நிலையத்துக்கு இன்று (27) காலை சென்றுள்ளார்.

இலங்கையை சேர்ந்த பாடகர் இராஜ் வீரரத்ன, வெலிக்கடை பொலிஸ் நிலையத்துக்கு இன்று (27) காலை சென்றுள்ளார்.
சமூக ஊடகங்களில் தன்னை அவமதித்த ஒரு நபருக்கு எதிராக செய்யப்பட்ட புகாரின் மேலதிக விசாரணைக்காக அவர் அங்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் யூடியூப் மூலம் தனது பெற்றோரையும் துறவிகளையும் தொடர்ந்து அவமதித்து வந்ததாக, விசாரணையைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜ் வீரரத்ன கூறியுள்ளார்.