பொலிஸ் மாஅதிபராக கடமையாற்ற தேசபந்து தென்னக்கோனுக்கு இடைக்கால தடை

பொலிஸ் மாஅதிபராக தேசபந்து தென்னக்கோன் பதவி வகிப்பதற்கு உயர் நீதிமன்றம் இடைகால தடையுத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.

ஜுலை 24, 2024 - 14:12
பொலிஸ் மாஅதிபராக கடமையாற்ற தேசபந்து தென்னக்கோனுக்கு இடைக்கால தடை

பொலிஸ் மாஅதிபராக தேசபந்து தென்னக்கோன் பதவி வகிப்பதற்கு உயர் நீதிமன்றம் இடைகால தடையுத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னக்கோனை நியமிப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யும் வகையில் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி 
தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று மீள பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்டோர் முன்வைத்த 09 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!