நாட்டில் தங்கத்துக்கு தட்டுப்பாடு தொடர்பில் வெளியான தகவல்
சில வர்த்தகர்கள் தங்கத்தை பதுக்கி வைப்பதாகவும், நகை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஏ.விஜயகுமார் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது தங்கத்துக்கான தட்டுப்பாடு செயற்கையாக ஏற்பட்டுள்ளதென அகில இலங்கை நகை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஏ.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தங்கத்தின் மீதான முதலீடுகளும் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சில வர்த்தகர்கள் தங்கத்தை பதுக்கி வைப்பதாகவும், நகை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஏ.விஜயகுமார் குறிப்பிட்டுள்ளார்.