மதுபானம், சிகரெட் விற்பனை தொடர்பில் வெளியான தகவல்
அதிக வரி விதிக்கப்பட்டதால் மதுபானம் மற்றும் சிகரெட்டுகளின் சட்டப்பூர்வ விற்பனை குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் மதுபானம் மற்றும் சிகரெட் விற்பனை 30 முதல் 40 சதவீதம் வரை குறைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதிக வரி விதிக்கப்பட்டதால் மதுபானம் மற்றும் சிகரெட்டுகளின் சட்டப்பூர்வ விற்பனை குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
குறைந்த வருமானம் பெறுபவர்களில் அதிகளவானவர்கள் மதுபானம் மற்றும் சிகரெட்டுகளை வாங்க முடியாத நிலையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.