இலங்கையில் புதிய கொரோனா பரவல் குறித்து வெளியான தகவல்!

ஜே.என். 1 ஒமிக்ரோன் உப வைரஸ் திரிபு உலகின் 41 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 28, 2023 - 13:28
இலங்கையில் புதிய கொரோனா பரவல் குறித்து வெளியான தகவல்!

ஜே.என் 1 ஒமிக்ரோன் உப வைரஸ் திரிபு எனப்படும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் பொதுமக்கள் பயப்பட தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மாதிரிகள் நாட்டின் 19 வைத்தியசாலைகளில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சு கூறியுள்ளது.

ஜே.என். 1 ஒமிக்ரோன் உப வைரஸ் திரிபு உலகின் 41 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!