கொலை செய்த நபர் குறித்து வெளியான தகவல்
'கனேமுல்ல சஞ்சீவ' என்ற நபரை சட்டத்தரணி வேடத்தில் வந்து கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'கனேமுல்ல சஞ்சீவ' என்ற நபரை சட்டத்தரணி வேடத்தில் வந்து கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர், கடந்த மாதம் 7 ஆம் திகதி கல்கிஸை, வட்டரப்பல பகுதியில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.