ராஜினாமா செய்த அதே பதவிக்கு மீண்டும் நியமனம்
அண்மையில் அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியை இராஜினாமா செய்த இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
தவிசாளர் பதவியை இராஜினாமா செய்தாலும், ஐக்கிய மக்கள் சக்தியில் தொடர்ந்தும் இருப்பேன் என்று அவர் அப்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.