ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பில் முக்கிய தகவல்

முதற்கட்டமாக, 425 பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படுமென அவர் கூறியுள்ளார்.

மே 13, 2024 - 18:35
ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பில் முக்கிய தகவல்

சப்ரகமுவ மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தில் 1,080 பாடசாலைகளில் 4600 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாக சப்ரகமுவ மாகாண கல்வி செயலாளர் சாமர பமுனு ஆரச்சி தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக, 425 பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படுமென அவர் கூறியுள்ளார்.

ஆரம்பப்பிரிவுக்கு 877 ஆசிரியர்களும் கனிஷ்டப்பிரிவுக்கு 159 ஆசிரியர்களும் நியமிக்கப்படவுள்ளனர் அவர் 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!