ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு... தீக்கிரையான வீடுகள்...!

ஐஸ்லாந்து நாட்டில் பல்வேறு எரிமலைகள் உள்ள நிலையில், அந்நாட்டின் தெற்கு தீபகற்பம் கிராண்டாவிக் பகுதியில் உள்ள எரிமலை திடீரென வெடித்து சிதறியது.

Jan 16, 2024 - 07:37
ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு... தீக்கிரையான வீடுகள்...!

ஐஸ்லாந்து நாட்டில் பல்வேறு எரிமலைகள் உள்ள நிலையில், அந்நாட்டின் தெற்கு தீபகற்பம் கிராண்டாவிக் பகுதியில் உள்ள எரிமலை திடீரென வெடித்து சிதறியது.

இதன் காரணமாக எரிமலையில் இருந்து லாவா குழம்பு வெளியேறியது. அது அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அதேவேளை, லாவா குழம்பு குடியிருப்பு பகுதிக்குள் சென்றதால் அங்கிருந்த வீடுகள், கடைகள் உள்பட பல்வேறு கட்டிடங்கள் அனைத்தும் தீக்கிரையாகின.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02

NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...