யாழில் குதிரை வண்டி போக்குவரத்து
எரிபொருள் நெருக்கடியால் மோட்டார் வாகனங்களுக்குப் பதிலாக பாரம்பரிய குதிரை வண்டிகளை பயன்படுத்துவதற்கு யாழ்ப்பாண மக்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பல பகுதிகளில் குதிரை வண்டி சேவைகள் இப்போது இயங்கி வருகின்றன.