ஹாலி-எல மண்சரிவால் போக்குவரத்து தடை

பதுளை - பண்டாரவளை பிரதான வீதியில் ஹாலி-எல 7ஆம் மைல் கட்டைக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

ஜனவரி 10, 2024 - 11:58
ஹாலி-எல மண்சரிவால் போக்குவரத்து தடை

பதுளை - பண்டாரவளை பிரதான வீதியில் ஹாலி-எல 7ஆம் மைல் கட்டைக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால், அப்பகுதி ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!