'ஆளுநரின் பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவு' அங்குரார்ப்பணம்

ஜுன் 16, 2023 - 18:16
'ஆளுநரின் பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவு' அங்குரார்ப்பணம்

ஹஸ்பர்

கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, உடனுக்குடன் தீர்வு வழங்கும் முகாமாக, "ஆளுநரின் பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவு", திருகோணமலையிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் உத்தியோகபூர்வமாக இன்று (16) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இதில் மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க மற்றும் திணைக்களத் தலைவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!