காத்மாண்டுவில் கோட்டாபய
திங்கட்கிழமை காலை காத்மண்டுவில் அவர் வந்திறங்கி உள்ளார்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று பூடான் தலைநகர் திம்பு வழியாக காத்மண்டு சென்றடைந்துள்ளார்.
திங்கட்கிழமை காலை காத்மாண்டுவில் அவர் வந்திறங்கி உள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ வருகையின் போது பங்கேற்கும் நிகழ்வுகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக லலித்பூர் மாவட்ட காவல்துறையின் எஸ்பி நரேஷ் சுபேடி கூறியுள்ளார்.