ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை
கலபொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கலபொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 4 வருட கடூழிய சிறைத்தண்டனை மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2016ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூரகல ஆலயம் தொடர்பில் தெரிவித்த கருத்து தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.