கெப் - கார் மோதி விபத்து - நால்வர் காயம்
விபத்தில் காயமடைந்த நால்வரும் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பாணந்துறை - மஹவில வீதியில் அமைந்துள்ள திபெத்த சந்தியில் கெப் ரக வாகனமொன்றும், கார் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளன.
அத்துடன், இந்த விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்த நால்வரும் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.