வெளிநாட்டுக்கு சென்றார் மைத்திரிபால சிறிசேன 

ஏப்ரல் 9, 2024 - 14:14
வெளிநாட்டுக்கு சென்றார் மைத்திரிபால சிறிசேன 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (09) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

இந்த பயணத்தில் 9 பேர் கொண்ட குழு மைத்திரிபால சிறிசேனவுடன் பயணித்துள்ளனர்.

இன்று அதிகாலை 12.55 மணியளவில் தாய்லாந்தின் பேங்கொக் நகருக்கு இவர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!