கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்
கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் இன்று பிற்பகல் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் இன்று பிற்பகல் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
வேல்ஸ்குமார மாவத்தையில் உள்ள டயர் கடையொன்றிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, 5துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன