இன்று சிஐடியில் ஆஜராகவுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜராக உள்ளார்.ரணில் இன்று குற்றப் புலனாய்வுப்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜராக உள்ளார்.ரணில் இன்று குற்றப் புலனாய்வுப்
தரமற்ற மருந்துகளை நாட்டுக்கு இறக்குமதி செய்தமை குறித்து முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாக்குமூலம் அளிக்க ரணில் விக்ரமசிங்க அங்கு செல்லவுள்ளார்.