மின் கட்டணம் குறைப்பு; வெளியான அறிவித்தல் இதோ!
மின் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 21.9 சதவீதத்தினால் மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
இதனை, இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.