முட்டை விலை உயர்வால் உணவுகளில் விலைகள் உயர்வு
முட்டை விலை ரூ.60 ஆக உயர்ந்துள்ளதாக ஓட்டல் உரிமையாளர்கள் பலர் தெரிவித்தனர்.

முட்டை விலை உயர்வால் முட்டை ரொட்டி, முட்டை அப்பம், கொத்து ஆகியவற்றின் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என சில ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முட்டை விலை ரூ.60 ஆக உயர்ந்துள்ளதாக ஓட்டல் உரிமையாளர்கள் பலர் தெரிவித்தனர்.
முட்டை கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதன் மூலம் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது 60 ரூபாயாக அதிகரித்துள்ளதால் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலைமைகள் காரணமாக மேலும் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முட்டை பயன்படுத்தப்படும் உணவு வகைகளின் விலைகளும் அதிகரிக்கும்.