சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரங்கள் எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்துக்கு முன்னதாக விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கூடிய விரைவில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் டிஜிட்டல் மயப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.