35 சதவீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை
பஸ் கட்டணங்களை 35 சதவீதத்தால் அதிகரிக்குமாறு அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

டீசலின் விலை 60 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதால், பஸ் கட்டணங்களை 35 சதவீதத்தால் அதிகரிக்குமாறு அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.